திருப்பாலை பகுதியைச் சேர்ந்த பிரபு மனைவியை பிரிந்து வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வரும் பிரபுவை வீட்டை காலி செய்யக்கோரி வீட்டின் உரிமையாளனான அர்ஜுனன் பரமேஸ்வரி அருண் ஆகியோர் வீட்டை காலி செய்யக் கூடியதுடன் அர்ஜுனன் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார் பலத்த காயமடைந்த பிரபு அரசு மருத்துவமனையில் சிகிச்சை திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு