தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் கல்லணை காலை படித்துறை பகுதியில் தனது நண்பருடன் கால்கழுவிக் கொண்டிருந்தபோது வழக்கு ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் முகமது இப்ராஹிம் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.