சிவகங்கை மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணங்குடி அருகே மொட்டவயல் ஊராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி, காளையார்கோவில் அருகே சேம்பார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுரேஷ், திருப்புவனம் அருகே பசியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா ஞானசெல்வி,உள்ளிட்டர் விருது வாங்க உள்ளனர்