செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் அருகே நண்பர்கள் இடையே யார் பெரிய ரவுடி என்ற போட்டியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது