முதலமைச்சர் கோப்பை காண அரசு ஊழியர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியில் இறகு பந்து போட்டியில் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கான தேர்வானார் MLA Dr. முத்துராஜா. கடந்த ஆண்டும் இதேபோன்று மாநில அளவில் விளையாடுவதற்காக தேர்வாணர் எம்எல்ஏ.