மதுரை ஆதீனம் தரும் புர ஆதீனத்தின் கட்டளைக்கு எதிராக செயல்படுவதாக கூறி ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்பிரான் என்பவர் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள 292 வது ஆதீனத்தின் சமாதி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர்