தஞ்சாவூரில் நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் இன்று காலை 9.30 மணி அளவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக அனைத்துக் கட்சிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதார்த்தமான உண்மை என்றார்.