அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மாரிமுத்து தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கோயிலங்குளம் வேளாண்மை அறிவியல் நிலத்தை சிப்காட் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினர் மேலும் விவசாய பயிர்களுக்கு இன்சின் செய்ய வேண்டும் என தொட்டகைத் தலையில் இருந்து வழங்கப்பட்ட விதைகள் முளைப்பதில்லை எனவும் புகார் தெரிவித்தனர் இன்சூரன்ஸ் செய்தும் ப