Download Now Banner

This browser does not support the video element.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்காக ஆஜர்

Srivilliputhur, Virudhunagar | Aug 28, 2025
கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக ஆஜராகினர். மறு விசாரணை வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். 150 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் முன்னாள் அமைச்சர் கையில்
Read More News
T & CPrivacy PolicyContact Us