கல்லடைப்பகுதியில் சுசீலா மேரி இவர் கடந்த 17ஆம் தேதி தனது தோட்டத்தில் வேலை செய்த பொழுது அதே பகுதியைச் சார்ந்த நபர்கள் கையாளடைத்து காலால் மிதித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர் இதுகுறித்து சுசிலா மேரி அளித்த புகாரின் முத்துமணி ரமேஷ் கோபால் குணா ஜான்சி ராணி ஜோசப் பாக்கியலட்சுமி ஆகிய ஏழு பேர் மீது தோகைமலை காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்