புதுக்கோட்டை மாணவரில் உள்ள எட்டு டாஸ்மார்க் கடைகளிலும் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாகவும் அதை தடுக்க வேண்டும் என ஆட்சியரை சந்தித்து மனு வழங்கினர் தமிழர் தேசம் கட்சியினர்.. செய்தியாளர்களை சந்தித்த மாநகர செயலாளர் காசிநாதன்மாநகரில் இயங்கும் எட்டு டாஸ்மார்க் கடைகளும் முற்றுகை இடப்பட்டு போராட்டம் நடத்தப்படும் என பரபரப்பான தகவலை தெரிவித்தார்.