மலைக்கோவில் ஒரு அருகே சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த சத்யா மீது திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்து தொடர்பாக சக்தி அளித்த புகார் இன் பேரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் ஹரி பிரசாத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .