கோட்டை அருகே கீழத்தாயில்பட்டி வெற்றிலையூரணியில் சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது இது நாக்பூர் லைசன்ஸ் கொண்டது 30 அறைகள் கொண்ட இந்த ஆலைகள் 100க்கும் மேற்பட்டோர் வேலையில் ஈடுபட்டுள்ளனர் பட்டாசு உறவினால் ஒரு அறை முழுவதும் சேதம் அடைந்தது அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் அனைத்தும் தவிர்க்கப்பட்டது வெம்ப கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்