வீடு, வீட்டுமனை பட்டா வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் இன்று வியாழக்கிழமை மாலை 4 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சொந்த வீடில்லாதவர்களுக்கு தமிழக அரசு 3 சென்ட் இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும்.ஒட்டுவீடு, குடிசை வீடுகளை மேம்படுத்தி தார்சு வீடுகளாக அரசு செலவில் கட்டித்தர வேண்டும். புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி வசித்து