திருமங்கலம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நின்றதால் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அதிகாரிகள் சுத்தம் செய்ய உத்தரவிட்டதன் பேரில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் கழிவு நீர் கால்வாய்க்குள் இறங்கி அடைப்பை சரி செய்யும் பணியில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் வெறும் கையால் ஈடுபட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்