காஞ்சிபுரம் மாவட்டம் திருகாளிமேடு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுநீர் செல்லாமல் கழிவுநீர் சூழ்ந்ததால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டதால் கோபமடைந்த மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்