குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் ஓணம் விழா கொண்டாட்டம் – செண்டை மேளம், ஆடல், பாடல்களால் களைகட்டியது கல்லூரி வளாகம் முழுவதும் பாரம்பரிய கேரளக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மாணவிகள் ஆடல், பாடல், பூக்கோலம், செண்டை மேளம் ஆகியவற்றால் ஆனந்தம் சூழ்ந்திருந்தது.