திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதி மற்றும் தென் மாத்தூர் பகுதியில் சோதனை செய்தபோது தென் மாத்தூரில் கடையோடு சேர்ந்த வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை விற்பனை செய்த நிலையில் ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா பான் மசாலா பறிமுதல் கடையின் உரிமையாளருக்கு 50,000 அபராதம்