சிந்தாமணியை சேர்ந்த முருகன் எல்லாம் ராமலட்சுமி தம்பதியினரின் 14 வயது மகள் மலர் நிஷா திருச்செந்தூர் சென்று வந்த நிலையில் வீட்டில் தூங்கி எழுந்த மலர் நிஷா திடீரென வாந்தி எடுத்துள்ளார் உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மலர் நிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் நிஷாவின் பள்ளி புத்தகத்தில் காதலில் தோற்று விட்டதாக எழுதி வைத்துள்ளார் இது குறித்து கீரை துறை போலீசார் விசாரணை