புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா ஆணை விழுந்தான் கேணி கிராமத்தில் 35 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இன்று அப்பகுதி பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது எம்எல்ஏ சின்னதுரையின் முயற்சியால் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஏழைப் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாவை வழங்கினார் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை.