பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் நாகாலாந்து மாநிலத்தின் கவர்னருமான இல கணேசன் இயற்கை எய்தினார் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி பேராவூரணி வடக்கு ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது