இமான்வேல் சேகரன் அவர்களின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு 10.09.2025 (புதன்கிழமை) அன்று சிவகங்கை மற்றும் மானாமதுரை காவல் உட்டகோட்டங்களில் 29 அரசு மதுபானக் கடைகள் (FL-1) மற்றும் 3 மதுபான கூடங்கள் (FL-2) மூடப்படுகின்றன. இதனை தொடர்ந்து 11.09.2025 (வியாழக்கிழமை) அன்று 56 அரசு டாஸ்மாக் மதுபானச் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 3 மதுபான கூடங்கள் (FL-2) முழுமையாக மூடப்பட்டு இயங்காது