மதுரை கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி எதிரிக்கு கூட நாங்களோ முதலமைச்சராக அந்த மாதிரி வேலையை பார்ப்பதில்லை சில்லித்தனமான வேலைகளை எந்த காலத்தில் திமுக ஒருபோதும் செய்யாது உண்மைக்கு மாறான செய்தியை யாரோ சொல்லச் சொல்லி இருக்கிறார்கள் அது உண்மை அல்ல என்று தெரிவித்தார்