Install App
newstamilair
This browser does not support the video element.
இளையாங்குடி: சாலைக்கிராமம் பகுதியில் நாளை மின்தடை
Ilayangudi, Sivaganga | Sep 1, 2025
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாளை (செப்டம்பர் 2) மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது. காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!