இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் புதுக்கோட்டையில் இயங்கி வருகிறது ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இரண்டாம் காலாண்டுக்கான மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் ஆட்சியரகத்தில் திருச்சிராப்பள்ளி எம்பி துரை வைகோ மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்றது. அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தின் பங்கேற்றனர்