சிங்காரபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் சிங்காரபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.தமிழக முதலமைச்சர் ஆணைப்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆலோசனையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு