மதுரையைச் சார்ந்த வரிச்சியூர் செல்வம் விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சார்ந்த செந்தில்குமார் என்பவரை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அந்த விசாரணைக்காக வரிசையில் செல்வம் நீதிபதி வழக்கு விசாரணையை வரும் அக்டோபர்17ஆம் தேதி ஒத்திவிட்டார்