தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம். இன்று அரசு செயலாளர், சுகாதாரத்துறை மரு.பி.செந்தில்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் முன்னிலையில் பார்வையிட்டார். தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.