Download Now Banner

This browser does not support the video element.

இராஜபாளையம்: காயல்குடி ஆறு அருகே அரசு பேருந்து பக்கவாட்டில் தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து

Rajapalayam, Virudhunagar | Sep 20, 2025
*விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் அரசு பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் ஐந்து பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் மது போதையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து விருதுநகரில் இயங்கும் தனியார் கல்லூ
Read More News
T & CPrivacy PolicyContact Us