விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன மூப்பன்பட்டி பகுதியில் நடப்பு நிதியாண்டிற்கான 100 நாள் வேலை எந்த பெண்களுக்கும் வழங்கவில்லை என கூறப்படுகிறது மற்ற பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கி நடைபெற்ற வரும் நிலையில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் யாருக்கும் பணி வழங்கவில்லை எனக்கொரு பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தை விடப்ப