வேலம்பாடி கே நகர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் கமலம் மற்றும் நவீன் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இருவரை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுபவித்தனர் இந்த சம்பவம் தொடர்பாக கமலம் அளித்த புகாரில் விபத்து ஏற்படும் வகையில் இருசக்கர வாகனத்தை ஒட்டிய அரவிந்த் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் .