அருப்புக்கோட்டை நகராட்சி பழைய பேருந்துகளின் அருகே உள்ள பாரதிராஜன் திருமண மண்டபத்தில் இன்று வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆலோசனைப்படி நகராட்சியில் 30 31-வது வார்டு பதிவிற்கான உன்னுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது முகாமில் நகர் மன்ற தலைவர் சுந்தர் லட்சுமி சிவப்பிரகாசம் மற்றும் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் அயோத்தி துவக்கி வைத்தனர் முகாமில் நகராட்சி நிர்வாகம் வருவாய்த்துறை மின்வாரியம் தொழிலாளர் நலன் மற்று