தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் திருச்சி மண்டல அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வாள் சண்டை விளையாட்டுப் போட்டிகளை தஞ்சாவூர் எம்.பி. முரசொலி, திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மன்னர் சரபோஜி கல்லூரி முதல்வர் ரோஸி , குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தேன்மொழி ஆகியோர் தொடக்கி வைத்தனர்