அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது அவரது தனிப்பட்ட விருப்பம் அதிமுகவில் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் இதில் யாரை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுகிறார் என முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் அமைப்பு செயலாளர் சின்னச்சாமி கூறினார்