Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: இனிமே நாளைக்கு காலையில் தான் கோயில் திறக்கப்படும்: சந்திர கிரகணத்தால் வந்த அறிவிப்பு

Thanjavur, Thanjavur | Sep 7, 2025
சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் மாலை 4 மணிக்கு அர்த்தஜாம பூஜையுடன் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் நடை நாளை காலை 6 மணிக்கு வழக்கம்போல் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று சந்திர கிரகணம் இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவடைகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us