தர்மபுரி மாவட்டம் மூக்கனூர் அடுத்த உத்தேரி கொட்டையை சேர்ந்த அழகேசன் 26 இவர் போர்வெல் வாகனத்தில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். கடந்த ஆறு மாதங்களாக உடனே பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் கடந்த இரண்டு