Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி AICCTU மற்றும் உழைப்பாளர் உரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்

Vellore, Vellore | Sep 2, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மற்றும் உழைப்பாளர் உரிமை இயக்கம் ஆகியவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us