கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தான்தோன்றி மலை வ உ சி நகரை சேர்ந்த சண்முக பிரியன் இவர் பிறந்த 21 நாட்களை ஆன தனது கை குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைவிற்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியிடம் தனது மனைவியை சேர்த்து வைக்க கோரி மனு அளித்தார்.