அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் இளைஞரை அமைப்பாளர் அழகு ராமானுஜம் ஏற்பாட்டில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் தென்காசி விருதுநகர் இராமநாதபுரம் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்றன இந்த கபடி போட்டியில் கபடி வீரர்கள் எதிர்நீ வீரர்களை வீழ்த்தி கபடி விளையாடியது கான்போரை ரசிக்க வைத்தது இந்த போட்டியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எ