ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது பல மக்கள் பெரியாறு அணை 47.56 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையானது மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது இந்த அணையை நம்பி சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட கம்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலான மழை பெய்தும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் சிறுவனத்தூர் வத்திராயிருப்பு சுற்றுவட்