தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் திருட்டுத்தனமாக நொரம்பு மண் கடத்துவதாக தர்மபுரி கனிமவள உதவி இயக்குநர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பாலக்கோடு பகுதியில் சோதனை மேற்கொண்டபோது எர்ரனஅள்ளி மேம்பாலம் அருகே நொரம்பு மண்ணுடன் டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. அதிகாரிகளைக் கண்