மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் வீரராகவன் தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே 3 இருசக்கர வாகனத்தில் 4 பேர் வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்களிடம் இருந்த 15கி எடையுள்ள குட்கா பொருட்கள் மற்றும் 2 இருசக்கர வாகனத்தையும் செய்து கைது செய்தனர்