Download Now Banner

This browser does not support the video element.

தரங்கம்பாடி: "போதைப் பொருட்கள் மட்டுமல்ல செல்போன் கூட போதையை ஏற்படுத்துவதுதான்" இளைஞர்களுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி அறிவுரை

Tharangambadi, Nagapattinam | Jun 28, 2025
போதைப் பொருட்கள் மட்டுமல்ல செல்போன் கூட போதையை ஏற்படுத்துவதுதான். அனைத்து விதமான போதை பழக்கத்தில் இருந்து விலகியிருந்து புதிய சமுதாயம் படைக்க மீனவ சமுதாயத்தினருக்கு மதுவிலக்கு டிஎஸ்பி அறிவுரை:-
Read More News
T & CPrivacy PolicyContact Us