மாவட்டத்தின் போதைப் பொருள்கள் அதிகமாய் விட்டதாகவும் 24 மணி நேரமும் டாஸ்மார்க் பொருள்களுக்கு கிடைப்பதை கண்டித்தும் பிஜேபி ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யாததை கண்டித்து ஜெயில் கார்னரில் பிஜேபியின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.போலீஸ் தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பபட்டன