நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடலூரை அடுத்துள்ள போஸ்ட் ஆபிஸ் சாலையில் இன்று காலை காட்டு யானை ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்