ஊத்தங்கரை பராசக்தி மாரியம்மன் கோயில் கூழ் ஊற்றும் திருவிழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. நகரில் உள்ள பழைய கடைவீதி,கச்சேரி தெரு,கோட்டை முனியப்பன் கோவில் தெரு , காமராஜ் நகர், கலைஞர் நகர், நாராயண நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினார்