பவித்திர மேடு பேருந்து நிறுத்தம் அருகே சரக்கு வானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தங்கதுரை மற்றும் சக்திவேல் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இந்த விபத்து தொடர்பாக தங்கதுரை அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய வீரமணி மீது க பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.