விருதுநகர் மல்லாங்கிணறு சாலையில் வணங்காமுடி கடை எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விருதுநகரை சுற்றியுள்ள பல்வேறு விவசாயிகள் வாரம் தோறும் திங்கட்கிழமை மாலை காய்கறி சந்தை அமைத்து நான்கு மாதங்களாக வியாபாரம் செய்து வருகின்றனர் நகராட்சி கடை அமைக்க தடை விதித்ததாக கூறப்படுகிறது மாற்று இடம் வழங்க கோரி வியாபாரிகள் மனு