Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: இலக்கியம்பட்டி நேதாஜி நீச்சல் குளத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு நீச்சல் போட்டி 200 பேர் பங்கேற்பு..

Dharmapuri, Dharmapuri | Aug 28, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் நடத்தப்படவிருக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர்
Read More News
T & CPrivacy PolicyContact Us