சிவகாசி தெய்வானை நகர் பகுதியில் இன்று திருமணம் முடிந்து மாலை வீடு திரும்பிய போது அங்கு இருந்தவர்கள் சரவெடி பேன்சி ரக வெடிகள் சரவெடிகளை போட்ட போது எதிர் பாத விதமாக தீக்கங்கள் அங்கு வீட்டின் முன் போடப்பட்டிருந்த சாமினா பந்தல் மேல் விழுந்தது அதில் தீப்பிடித்து பந்தல் முழுவதும் இருந்து நாசமானது வீட்டில் நுனிபிக்கப்பட்ட இருசக்கர வாகனமும் தீயில் கரியது அங்கு இருந்தவர்கள் தீயை அணைத்தனர் இதில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது